Religious Psychology-சமய உளவியல்

LKR 235.00LKR 240.00

சமய உளவியல் by சபா.ஜெயராசாPublished by சேமமடு பதிப்பகம் , 1st Edition

இது சமய உளவியல் தொடர்பாக தமிழில் முதலில் வெளிவரும் நூல். ஆங்கிலமொழியில் இத்துறையில் பெருந்தொகையான நூல்கள் வெளிவந்துள்ளன. பல்கலைக்கழகங்களில் இது ஒரு பாடத் துறையாகவும் வளர்ச்சியடைந்துள்ளது.
நவீன உளவியல் சமயத்தைப் பல பரிமாணங்களிலே ஆராய்கின்றது. அகவய நிலையில் மட்டுமன்றி புறவய நிலையிலும் சமயத்தை நோக்குதல் அறிவு நோக்கில் முக்கியமானது.
‘ஒப்பியல் சமயம்’ என்ற அறிவுத்துறையும் அண்மைக்காலமாகப் பெருவளர்ச்சியடைந்து வருகின்றது. சமய உளவியல் ஒப்பியல் நோக்கிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சமயங்களுக்கிடையே காணப்படும் பொதுத்தன்மைகள் அடிப்படையான மானிட இயல்புகளைப் புலப்படுத்துகின்றன. உளவியல் அதனை மேலும் ஆழ்ந்து நோக்குகின்றது.
இலங்கைப் பள்ளிக்கூடங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் சமயம் ஒரு பாடமாக இடம்பெற்றுள்ள நிலையில் சமய உளவியல் பற்றிய அறிவு மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது.

SKU: 978-955-685-041-3
Category:
Tags:,
Weight 0.250 kg
Dimensions 2.5 × 14 × 21 cm
book-author

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.