ரகசியக் கடிதங்கள்

By (author)Robin Sharma

LKR 1,125.00

ரகசியக் கடிதங்கள் by ராபின் ஷர்மா Published by Jaico Publishing House @ 2020
உங்கள் வாழ்க்கையை மிகச் சிறந்த வாழ்க்கையாக அமைந்திடும்இதனது பொக்கிஷத்தை விற்ற துறவியின்இகதைத்திரட்டுக்கள்.
உலகின் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட நூலாசிரியரிடம் இருந்து வெளிவந்த நூல். முழுவதும் உயிரோட்டத்துடன் இருப்பதற்கான வழிமுறை பற்றிய அசாதாரண ஆற்றல் மற்றும் விறுவிறுப்பான
மர்மங்கள் நிறைந்த கதை இது.
பிரச்சினையில் இருக்கும் மனிதர் ஜோனதன் லேன்ட்ரி. இமாலயத்திற்குள் திடீரென காணாமற்போன தன் உறவினர் மற்றும் வெற்றிகரமான முன்னாள் வழக்கறிஞரான ஜூலியன் மாண்டில் உடன் ஒரு விசித்திரமான சந்திப்பிற்கு பிறகு ஜோனதன் ஒரு உலகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார். ஜூலியன் கண்டு பிடித்த அசாதாரணமான இரகசியங்களை உள்ளடக்கிய உயிர் காக்கும் கடிதங்களை சேகரிக்க வேண்டிய வேலையை ஜோனதன் மேற்கொள்கிறார்.

Weight 0.250 kg
Dimensions 22 × 14 × 2.0 cm
book-author

Edition

10th

Format

Pages

225

Publisher

Jaico Publishing House

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.