கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம்-The Arthashastra

LKR 975.00LKR 1,012.50

கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் : நிதி நிர்வாக மேலாண்மை மற்றும் சிக்கனமான ஆட்சிக்காக வழிமுறைகள் by சாணக்கியர் (கௌடில்யர்) Translated by காந்தலக்ஷ்மி சந்திரமௌலி  Published by ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்

அர்த்தசாஸ்திரம் என்பது பண்டைய இந்திய நூலாகும். அது அரசாட்சி முறை, பொருளாதாரக் கொள்கை மற்றும் இராணுவ செயல்தந்திரம் போன்றவற்றைப் பற்றிக் கூறுகிறது. அதன் ஆசிரியராக கௌடில்யர்,விசுணுகுப்தர், ஆகிய பெயர்களைக் கொண்ட சாணக்கியர் என்பவர் அடையாளம் கொள்ளப்படுகிறார். (கி.மு. 350-283 வருடங்கள்). அவர் முதலில் தட்சசீல பல்கலைகழகத்தில் ஓர் அறிஞராக இருந்தார். பின்னர் மௌரியப் பேரரசின் பிரதமராகப் பதவி வகித்தார். The Arthashastra (IAST: Arthaśāstra) is an ancient Indian treatise on statecraft, economic policy and military strategy which identifies its author by the names ‘Kautilya’ and ‘Viṣhṇugupta’, both names that are traditionally identified with Chāṇakya (c. 350–283 BC), who was a scholar at Takshashila and the teacher and guardian of Emperor Chandragupta Maurya, the founder of Mauryan Empire.

SKU: 978-81-84955-86-6
Category:
Tags:,
Weight 0.350 kg
Dimensions 2.5 × 14 × 21 cm
book-author

Format

Pages

368

Publisher

Jaico Publishing House

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.