Education for Sustainable Development-பேண்தகு அபிவிருத்திக்கான கல்வி

By (author)A.Nithiawarnan

LKR 300.00

பேண்தகு அபிவிருத்திக்கான கல்வி by ஆ.நித்திலவர்ணன் Published by சேமமடு பதிப்பகம் , 1st Edition

இந்நூலில் ஒன்பது கட்டுரைகள், ஐந்து இயல்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நான் நிகழ்த்திய முதலாவது நினைவுப்பேருரை, எழுதிய கட்டுரைகள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் என்பன சிறிய திருத்தங்களுடன் பொருத்தமான முறையில்  இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பட்டப்பின் கல்வி டிப்ளோமா மற்றும் கல்வி முதுமாணிக்கற்கைநெறி பயிலும் ஆசிரிய மாணவர்களுக்காக இரண்டு கல்விசார் ஆராச்சிக்கட்டுரைகள் இந்நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடையும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

உள்ளடக்கம் :இயல்-1  பேண்தகு அபிவிருத்திக்கான கல்வி ,வடமாகாணத்தின் பேண்தகு அபிவிருத்திக்கான     சவால்களும் அவற்றை எதிர்கொள்வதற்கான     பொருத்தமான கல்வி முறைகளைக்கண்டறிதலும்
இயல்-2  மாற்றமுறும் க.பொ.த (உ/த) கல்வி ,க.பொ.த உயர்தரத்தில் தொழில்நுட்பவியல்     பாடத்துறையின் அறிமுகம், க.பொ.த உயர்தரவகுப்புக்களில் வாழ்க்கை விருத்திச் செயற்றிட்டங்கள்
இயல்-3  கல்வியும் ஆசிரியர்களும் ,ஆசிரியர்தினவிழாக்களும் ஆசிரியத்தொழிலும்,ஆசிரியர்களும் வாண்மைவிருத்தியும்
இயல்-4  சமூகத்துக்கான கல்வி ,வாசிப்பும் சமூக மேம்பாடும், இளைய சமுதாயமும் வழிகாட்டல்     ஆலோசனையும்
இயல்-5  கல்விசார் ஆராச்சிக் கட்டுரைகள் ,இலங்கையில் தமிழ் கற்றல் – கற்பித்தல் தற்கால நடைமுறைகளும் சவால்களும்,வடமராட்சி வடக்குப் பிரதேசத்தின் தற்கால கல்வி அபிவிருத்திப் போக்குகள்

 

SKU: 978-955-685-030-07
Category:
Tags:, ,
Weight 0.350 kg
Dimensions 2.5 × 14 × 21 cm
book-author

Format

Pages

110

Publisher

சேமமடு பதிப்பகம்-Chemamadu Publication

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.