Global Warming :Future Perspective-பூகோளக் காலநிலை மாற்றம்

By (author)S.Antony Norbet

LKR 460.00

பூகோளக் காலநிலை மாற்றம்: பிரச்சிகைகளும் எதிர்காலப் போக்குகளும் by எஸ்.அன்ரனி நோர்பேட் , சேமமடு பதிப்பகம் @

உள்ளடக்ககள் :பூகோளத்தின் சூழலை விளங்கிக் கொள்ளல்  , பூகோளக் காலநிலை மாற்றம்: ஓர் அறிமுகம்    புவியின் கடந்த காலக் காலநிலை மாற்றங்கள் ,வளிமண்டலத்தின் பச்சைவீட்டு வாயுக்களும் தாக்கங்களும் , வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் அதிகரிப்பும் காலநிலை மாற்றங்களும்    பூகோளம் வெப்பமடைதலும் கடல்மட்ட மாற்றங்களும்  ,பூகோளக் காலநிலை மாற்றமும் தொலைநுணர்வும்  ,எல்நினோ நிகழ்வுகள்: காலநிலை மாற்றமும் அதன் சமூகத் தாக்கங்களும்    பூகோளக் காலநிலை மாற்றமும் சுதேசிய மக்களும்  ,காலநிலை மாற்றம் பற்றிய சர்வதேச மாநாடுகள்

பூகோளக் காலநிலை மாற்றம் என்பது பூகோளரீதியாக ஒரு பிரதான பிரச்சினையாக இன்று மாறி வருவதுடன் பல்வேறு நாடுகளிலும் உள்ள மக்கள் அதனால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியும் வருகின்றனர். இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் பல்வேறு மகாநாடுகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் பல வருடங்களாக முயற்சி செய்து வருகின்றது. எனவே காலநிலை மாற்றத்தின் சிக்கலான விடயங்கள் பற்றியும் பாதிப்புக்கள், எல்நினோ மற்றும் சர்வதேச மகாநாடுகள் பற்றியும் மிக விரிவாக இந்நூலில் ஆராயப்படுகின்றது.
விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உருவாக்கப்பட்ட பொருத்தமான கருவிகளும், தொழில்நுட்பமும், சான்றுகளும் பூகோளம் பற்றிய எமது விளங்கிக் கொள்ளலை மேலும் அதிகரித்துள்ளது. புவியியல் பாடத்தினைப் பரீட்சை நோக்கிலன்றி, அதனை ஆழமாகப் பல்வேறு உதாரணங்கள் மற்றும் விளக்கப் படங்களுடன் மாணவர்கள் விளங்கிக் கொள்ளும் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. உயர்தர வகுப்பில் புவியியலை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்குத் தரமான நூல்களின் பற்றாக்குறை முக்கியமானதொரு குறைபாடாகக் காணப்படுகின்றது. இலங்கையின் பாடசாலை முறைமையைப் பொறுத்தவரை வகுப்பறைப் பாடம் மற்றும் தனியார் போதனை நிலையங்களில் வழங்கப்படும் போதனை தவிர்ந்த ஏனைய சுயகற்றல் முறைகளினூடாகப் புவியியலைக் கற்பதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே உள்ளன. இன்றைய கல்விமுறையின் புதிய நோக்கங்களுக்கமைய மாணவர்கள் சுய கற்போராக விருத்தி பெற வேண்டும் என்னும் குறிக்கோள் ஓர் உயர்தரமான கல்வியின் நோக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதைக் காணலாம்.

SKU: 978-955-685-044-4
Category:
Tag:
Weight 0.425 kg
Dimensions 3 × 14 × 21 cm
book-author

Format

Publisher

சேமமடு பதிப்பகம்-Chemamadu Publication

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.