Guidance and Counseling-வழிகாட்டலும் ஆலோசனையும்

LKR 960.00

வழிகாட்டலும் ஆலோசனையும் byவிமலா கிருஷ்ணபிள்ளை published by சேமமடு பதிப்பகம்

உள்ளடக்கம் : ஆளுமை விருத்தி,மாணவர் பிரச்சினைகள்,வழிகாட்டல் ஆலோசனைக்குத் தரவுகள் சேகரித்தல்,ஆலோசனைச் செயன்முறைகள்,ஆலோசனைக் கொள்கைகளும் அணுகுமுறைகளும்,தொழில்வாழ்க்கைக்கு வழிகாட்டல்,விசேட வழிகாட்டல் ஆலோசனை தேவைப்படும் பிள்ளைகள்,அசாதாரண நடத்தை,ஆலோசனைத் தொழிற்துறை,தனியாள் ஆய்வு மாதிரி,பாடசாலை வழிகாட்டல் ஆலோசனைச்சேவை அமைப்பு,தகைப்பிற்கு பிற்பட்ட உளவடுக்கோளாறு,முதுமையில் உளநலம்.

ஐந்தாம் பதிப்பாக வெளியிடப்படும் வழிகாட்டலும் ஆலோசனையும் எனும் இந்நூலில் உளவளத்துறை சார்பாக மேலும் பல விடயங்கள் சேர்க்கப்படடுள்ளன. இந்நூலின் முதற் பதிப்பு  பல்கலைக்கழகங்களிலும், ஆசிரியக் கல்லூரிகளிலும் பயிலும் ஆசிரியர்களின் வழிகாட்டலும் ஆலோசனையும் என்ற பாடநெறியைக் கருத்திற் கொண்டு 2001ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட 2ம், 3ம்,க்கிய அத்தியாயங்கள்; சேர்க்கப்பட்டுள்ளன. காலத்தின் தேவையைக் கருத்திற்; கொண்டு உள்ளுர் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உளத் தேவைகளுக்கு ஏற்ற ஆலோசனை விடயங்கள், சமுதாய மீள்சீராக்கல் நடவடிக்கைகள், உளநலத்தைப் பேணுதல் போன்ற விடயங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நூல் பொதுவாக ஆசிரியர்களுக்கும், உளநல விருத்தித் துறையில் அக்கறை கொண்டவர்களுக்கும், மக்கள் மத்தியில் களத்தில் தொண்டாற்றும் சேவையாளர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். குறிப்பாக சமூகத்தொண்டர்கள் , சுகாதார சேவையாளர்கள், தாதியர், மதகுருமார், பிள்ளைகளைப் பராமரிப்பவர்கள் ஆகியோருக்குத் தேவையான பல பொதுப்படையான விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்நூல் ஒருவரின் தனிப்பட்ட உள விளிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது

SKU: 978-955-1857-35-6
Category:
Tag:

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.