21 ஆம் நூற்றாண்டுத் திறன்கள் : கற்றலும் கற்பித்தலும்

LKR 250.00

21 ஆம் நூற்றாண்டுத் திறன்கள் : கற்றலும் கற்பித்தலும்  by தை. தனராஜ்  Published by குமரன் புத்தக இல்லம்.
21 ஆம் நூற்றாண்டுத் திறன்கள் என்பவை அறிவு, மனப்பாங்குகள்,பண்புக்கூறுகள் நடத்தைகள் முதலானவற்றை கொண்ட ஒரு பரந்த தொகுதி எனலாம். இத்திறன்கள் பிரயோக திறன்கள் மென் திறன்கள் என்றழைக்கப் படுகின்றது. தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டு வருகின்ற புரட்சிகரமான மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன. இன்றைய உலகில் கல்வியிலும், தொழிலிலும் வெற்றியடைய வேண்டுமெனில் மேற்படி திறண்கள் அவசியமானதாகும்.

Weight 0.150 kg
Dimensions 1 × 14 × 21 cm
book-author

Edition

1st

Format

Publisher

Kumaran Book House-குமரன் புத்தக இல்லம்

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.