Noble Prize Winners: Scientist -நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் – 1

LKR 275.00LKR 280.00

நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் – 1 by நா.சு.சிதம்பரம் by சேமமடு பதிப்பகம்

மனித குலதத்தின் அன்றட வாழக்i;கயின் ஒவn;வாரு அசைவுககு;ம் அடிப்படையாக விளங்குவது அறிவியல். அறிவியல் என்பது அறிவைத் தேடுவது. அவ்வாறு தேடியதை மேம்படுத்துவது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேறிய நாடுகள்தான் இன்று பலதுறைகளிலும் வளர்ச்சியடைந்த நாடுகளாக விளங்குகின்றன. அறிவியல் மனப்பாங்குள்ள சமூகம் பல்துறையில் முனN;னறற்ஙக்ணடு; வருகிறது. தொடர்நது; அறிவியல ;வளர்வதறகு;ம ;புதிய துறைகள் புதிய கண்டுபிடிப்புகள் தோன்றுவதற்கும் அறிவியல் புதுவிசையாக  அமைகிறது. இந்த விசைப்படுத்தலில் பல்வேறு அறிவியல் அறிஞர்கள் தொழிற்பட்டு வருகிறார்கள். இந்த ஆளுமைகள் தமது சிந்தனைகளால் புதிய கண்டுபிடிப்புகளால் புத்தாக்கமான புரட்சிகரமான மாற்றங்களை உருவாக்குகின்றார்கள். உலகளவு அறிவியல் அறிஞர்கள் பாராட்டப்பட வேண்டும். கௌரவிக்கப்பட வேண்டும். அதுவும் அவர்கள் வாழும் காலத்தில் இது சாத்தியப்பட வேண்டும். இந்த உயரிய நோக்கத்தில் ‘நோபல் பரிசு’ வழங்கப்படுகின்றது. இந்தப் பரிசுக்கு உரித்தானவர்களை இளந்தலைமுறையினர் அடையாளம் காண வேண்டும். அவர்களது சிறப்புகள் ஆய்வுகள் யாவும் கல்வியாக வாசிக்கப்பட வேண்டும். இந்தப் பண்பு மாற்றத்துக்கான ஆற்றுப்படையாக இந்நூல் அமைகின்றது. நோபல் பரிசு இயற்பியல், பேரியல், மருந்தியல் – உடலியல் ஆகிய அறிவியல் துறைகளில் வழங்கப்பட்டு வருகின்றது. இதைவிட இலக்கியம், பொருளாதாரம், சமாதானம் போன்றவற்றுக்கும் வழங்கப்படுகின்றது. இந்நூல் இயற்பியல் அறிஞர்கள் வரிசையில் முதலாவது தொகுதியாக வெளிவருகின்றது. இதில் 10 அறிஞர்கள் இடம்பெறுகிறார்கள். இந்த நூல் வரிசை இன்னும் தொடரும். மாணவர்களிடையில ;அறிவியல ;நோககு;, அறிவியல ;மனபப்hஙகு; யாவும் விருத்திபெற இந்நூல் துணை செய்யும்

SKU: 978-955-685-081-9
Category:
Tag:
Weight 0.150 kg
Dimensions 1 × 14 × 21 cm

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.