மேன்மைக்கான வழிகாட்டி 2

By (author)Robin Sharma

LKR 1,012.50

மேன்மைக்கான வழிகாட்டி 2 by ராபின் ஷர்மா Published by Jaico Publishing House ,

Translation  of Greatness Guide 2 ( 15 Millions Copies  Sold Worldwide )

மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அனைத்துலக சிறப்பு விற்பனைப்புத்தகம் மேன்மைக்கான வழிகாட்டியின் தொடரான இப்புத்தகதில் ராபின் ஷர்மா தலைமை மற்றும் சுய வெற்றி ஆலோசகர்களில் உலகளவில் சிறந்த ஒருவராக அவரை உயர்த்திய உத்திகளையும் அசத்தும் உள்நோக்குகளையும் இப்புத்தகத்தில் ஆசிரியர் விபரிக்கின்றார்.

மேம்பாட்டுக் கொள்கை விளக்கமாகவும்இவர்த்தகத்தில் சிறப்பெய்த ஒரு பயிற்சி நூலகவும்இமற்றும் அகத்தூண்டுதல் தரும் உறுதுணைவனாகவும் விளங்கும் மேன்மைக்கான வழிக்காட்டிஇபுத்தகம் 2 ராபின் ஷர்மாவின் சிந்தனையிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட 101 எளிமையான ஆனால் சக்திமிகு பாடங்கள் மேன்மையாகப் பணியாற்றவும் சிறப்பான வாழ்க்கை வாழவும் உங்களுக்கு உதவும்.

SKU: 978-81-8495-791-4
Category:
Tags:, ,
Weight 0.350 kg
Dimensions 3 × 14 × 21 cm
book-author

Edition

4th

Format

Pages

208

Publisher

Jaico Publishing House

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.