விடை -The Answer

LKR 1,150.00

விடை -The Answer by  ஆலன் பீஸ்  & பார்பாரா பீஸ் ,தமிழில் : நாகலட்சுமி சண்முகம் , Published by Manjul Publishing House , 1 st Edition.

உடல்மொழி குறித்து சர்வதேச அளவில் விற்பனையில் பெரும் சாதனைகளைப் புரிந்துள்ள பல நூல்களை எழுதியுள்ள பிரபல எழுத்தாளர்களான ஆலன் பீஸ் மற்றும் பார்பரா பீஸிடமிருந்து மற்றுமொரு வெற்றிப் படைப்பு.

உங்கள் வாழ்க்கை சரியான திசையில் செல்வதற்கு உதவும் இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைவது எப்படி ?
உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் முழுப் பொறுப்பேற்றுக் கொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை உங்கள் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது எப்படி ?
மனக்காட்சிப்படைப்பு மற்றும் சுயபிரகடனங்களின் சக்தியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது எப்படி?
மலையளவு தடைகள் வந்தாலும் அவற்றைத் தவிடுபொடியாக ஆக்குவது எப்படி?
எத்தனை இன்னல்கள் வந்தாலும் துவண்டு போகாமல் இருப்பது எப்படி?

போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கின்றது இந்நூல்.

SKU: 978-81-8322-645-5
Category:
Tags:, ,
Weight 0.350 kg
Dimensions 2 × 14 × 21 cm
book-author

,

Edition

1st

Format

Pages

258

Publisher

மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்-Manjul Publishing House

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.