போருக்கு பிந்திய அரசும் சமூகமும் : இலங்கையின் அனுபவங்கள்

LKR 1,200.00

போருக்கு பிந்திய அரசும் சமூகமும் : இலங்கையின் அனுபவங்கள்
கலாநிதி எம்.எம். பாஸில்
போருக்கு பிந்திய பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைத் தேடும் செயன்முறைகள் தொடர்பான ஆக்கங்கள் பெருமளவிற்கு ஆங்கில மொழியிலயே இடம்பெறுகின்றன. முக்கியமாகத் தமிழ் மொழியில் இவ்வாறான வெளியீடுகள் மிகவும் குறைவாகNவு நடைபெறுகின்றன. அந்த அடிப்படையில் இந்நூல் பெரும் பங்களிப்பினை வழங்குகின்றது. போருக்கு பிந்திய இன நல்லினக்கம் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை இந்நூல் விபரிக்கின்றது.

மூன்று ஆண்டுகால முயற்சியின் பயனாக வெளிவந்துள்ள இந்நூலில், தென்கிழக்கு, கொழும்பு, பேராதனை,யாழ்ப்பாண, கிழக்குப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 16 விரிவுரையாளர்கள் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

”பின்-யுத்தகால பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேடும் செயன்முறைகள் தொடர்பான ஒரு தொகுப்பாக இந்நூல் வெளிவருவது பாராட்டுக்குரியது” – பேராசிரியர் எஸ்.ஐ. கீதபொன்கலன்

”இலங்கையின் யுத்தத்திற்குப் பிந்திய அரசியல்இ சமூகஇ பொருளாதாரஇ இலக்கியம்சார் அம்சங்களை பல்வேறு கோணங்களில் பார்க்கின்ற இப்பதிப்பு நமது மக்களின் வாழ்வியயைலச் சீர்மைப்படுத்தவும் மகிழ்ச்சிப்படுத்தவும் உதவக்கூடிய ஒன்றாகும்” – பேராசிரியர் றமீஸ் அப்துல்லா

SKU: 978-955-659-736-3
Categories:,
Tags:, ,
Weight 0.500 kg
Dimensions 21 × 14 × 2.5 cm
book-author

Edition

1st

Format

Publisher

Kumaran Book House-குமரன் புத்தக இல்லம்

Pages

550

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.