அக்னிச் சிறகுகள் :சுயசரிதம்

LKR 945.00

அக்னிச் சிறகுகள் சுயசரிதம் by ஏ.பி.ஜே அப்துல் கலாம் Published by கண்ணதாசன் பதிப்பகம்
இந்தப் ‘பாரதரத்னத்தின்’ அறிவியல் தவச்சாலையில் பற்றி எரிந்த ‘அக்கினி’ பிரபஞ்ச வீதியையே சூடேற்றியது. தினசரி பதினெட்டு மணி நேரம் கண்விழித்து ஆய்ந்த போதும் கைவிரல்கள் என்னவோ வீணை மீட்டத் தவறியதில்லை … இங்கே இவர் தம் கதை சொல்ல வருகிறார். இது இவர் கதை மட்டுமல்ல. இந்திய அறிவியலின் மேன்மைக் கதை… அருண் திவாரி சோதனைகளின் சாதனைக் கதை… அப்துல் கலாம் அவர்களுடன் உறுதிகொண்ட நெஞ்சின் ஓயாத உழைப்பின் கதை… ஹைதராபாத் விஞ்ஞான ஆய்வு மையத்தில் உடன் தாயகம் சாதித்துவிட்ட தன்னிறைவின் கதை… பணியாற்றியவர். தீர்க்க தரிசனத்தின் கதை… அப்துல் கலாம் அவர்களின் ஒரு கடலோரப் படகுக்காரர் மகன் தீர்க்கதரிசன நோக்கை கடலளவு விரிந்து இமயமாய் உயர்ந்த கதைஅக்னிச் சிறகுகள் சுயசரிதம்
ஆசிரியர்: ஏ.பி.ஜே அப்துல் கலாம்
இந்தப் ‘பாரதரத்னத்தின்’ அறிவியல் தவச்சாலையில் பற்றி எரிந்த ‘அக்கினி’ பிரபஞ்ச வீதியையே சூடேற்றியது. தினசரி பதினெட்டு மணி நேரம் கண்விழித்து ஆய்ந்த போதும் கைவிரல்கள் என்னவோ வீணை மீட்டத் தவறியதில்லை … இங்கே இவர் தம் கதை சொல்ல வருகிறார். இது இவர் கதை மட்டுமல்ல. இந்திய அறிவியலின் மேன்மைக் கதை… அருண் திவாரி சோதனைகளின் சாதனைக் கதை… அப்துல் கலாம் அவர்களுடன் உறுதிகொண்ட நெஞ்சின் ஓயாத உழைப்பின் கதை… ஹைதராபாத் விஞ்ஞான ஆய்வு மையத்தில் உடன் தாயகம் சாதித்துவிட்ட தன்னிறைவின் கதை… பணியாற்றியவர். தீர்க்க தரிசனத்தின் கதை… அப்துல் கலாம் அவர்களின் ஒரு கடலோரப் படகுக்காரர் மகன் தீர்க்கதரிசன நோக்கை கடலளவு விரிந்து இமயமாய் உயர்ந்த கதை

SKU: 978-81-8402-230-8
Category:
Tags:, , ,
Weight 0.400 kg
Dimensions 21 × 14 × 3.5 cm
book-author

Edition

6th

Format

Pages

374

Publisher

கண்ணதாசன் பதிப்பகம்

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.