அரபு உலகில் மக்கள் எழுச்சி-Arab Spring

LKR 700.00LKR 750.00

அரபு உலகில் மக்கள் எழுச்சி :  by கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் Published by Kumaran Book House , 1st Edition
அரபு வசந்தம் உலகை அதிரவைத்த மிகப்பெரும் மக்கள் எழுச்சி.சர்வதிகார சக்திகளையும் முடியாட்சி முறைகளையும் அடிபணிய வைக்கும் வெகுமக்கள் எழுச்சியாக மத்திய கிழக்கு முழுதும் அது பரவியது. மதப்பிரிவினைவாதமும் இயக்க கருத்தியல் மோதல்களும் உள்ளிருந்தே கொள்ளும் வியாதிகளுக்கு சமனானவை. தீவிரவாதத்திற்கு அரபு மக்களை தூண்டும் மிகப்பெரிய சக்திகளாவும் அவை வளர்ச்சி பெற்றுள்ளன.

SKU: 978-955-659-574-1
Categories:,
Tags:,
Weight 0.350 kg
Dimensions 2 × 14 × 21 cm
book-author

Format

Publisher

Kumaran Book House-குமரன் புத்தக இல்லம்

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.