அம்மா அப்பா ஆகனுமா ?

LKR 624.00

அம்மா அப்பா ஆகனுமா ? by டாக்டர் டி. காமராஜ் டாக்டர் கே.எஸ்.ஜெயராணி
குழந்தைப் பேறு இல்லாதவர்களின் மனதை குடையும்

இயற்கையாகவே எல்லோரும் குழந்தை பெற முடியாதா?
குழந்தை பெற முடியாதவர்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களா?
கர்ப்பமடைய விரும்பும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்? குழந்தைப்பேறுக்கான நவீன சிகிச்சைகள் எவை?

ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்?

பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு தீர்வினை இந்நூல் வழங்குகின்றது. மலட்டுத்தன்மையினைப் போக்கும் நவீண சிகிச்சைகள் பற்றி அணுசரனையுடன் எளிமையாக எடுத்துச்செல்லும் நூலாசிரியர்கள் எல்லோருக்கும் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையினை இந்தப்புத்தகத்தின் மூலம் விதைக்கின்றனர்.

SKU: 978-81-8368-483-5
Category:
Tag:
Weight 0.350 kg
Dimensions 2.5 × 14 × 21 cm
book-author

,

Format

Pages

199

Publisher

நலம் பதிப்பகம்-Nalam Publication

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.