அதிகார நலனும்அரசியல் நகர்வும்

By (author)Rooban Sivarajah

LKR 1,850.00LKR 2,025.00

அதிகார நலனும்அரசியல் நகர்வும் : உலக அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு by ரூபன் சிவராஜா Published by யாவரும் பதிப்பகம் , 1st Edition 2020

தமிழர்களின் ஆயுமேந்திய அரசியல் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற பின்னனியில் சர்வதேச அரசியல் குறித்தும் அதன் உள்ளார்ந்த இயக்கம் குறித்தும் தமிழச்சமுகம் இன்னும் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கின்றது. சர்வதேச விவகாரங்கள் குறித்த சமகால வரலாற்றை பதிவு செய்யும் நூல்கள் தழிலில் மிகக்குறைவாக உள்ள நிலையில் இந்நூல் வெற்றிடத்தினை நிரப்புகின்றது.

 

Weight 0.350 kg
Dimensions 2.5 × 14 × 21 cm
book-author

Edition

1st

Format

Pages

360

Publisher

யாவரும் பதிப்பகம்

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.