ஆறுமுகநாவலர் சரித்திரம்

LKR 300.00

ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுகநாவலர் சரித்திரம் by வே. குனகரத்தின உபாத்தியாயர் Published by நாவலர் நற்பணி மன்றம்.

ஆறுமுகநாவலருடைய வரலாறு தனிமனிதனுடைய வரலாறு மட்டுமன்று சைவ சமயம், தமிழர் கல்வி, தமிழ்மொழி ,தமிழ் இலக்கியம் முதலான துறைகளில் அவராற்றிய பணிகள் அளப்பரியன தமிழர் பாரம்பரியங்களையும் பலவீனங்களையும் நாம் புரிந்து கொள்வதற்கும் எதிர்காலச் செயற்பாடுகளையும் செயல்நெறிகளையும் செவ்வனே தீர்மாணிப்பதற்கும் நாவலரின் வரலாற்றினை அறிந்து கொள்வது அவசியமாகும்.

book-author

Edition

1st

Format

Publisher

நாவலர் நற்பணி மன்றம்.

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.