தொலையுணர்வு-Tele psychics

By (author)Joseph Murphy

LKR 1,012.50

தொலையுணர்வு-Tele psychics by ஜோசப் மர்ஃபி தமிழில் : நாகலட்சுமி சண்முகம் Published by Manjul Publishing House ,4th Edition 2020

தொலையுணர்வு எனும் அதிசய சக்தி நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. நம்முள் மறைந்து கிடக்கும் இந்த சக்தியை எப்படி வெளிக்கொண்டு வருவது என்பதையும்இ அதைப் பயன்படுத்தி எவ்வாறு நம்முடைய வாழ்க்கையை அதி அற்புதமான ஒன்றாக மாற்றியமைத்துக் கொள்வது என்பதையும் இப்புத்தகத்தில் ஜோசப் மர்ஃபி தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறார்இஅன்றாட வாழ்வின் சவால்களை யும் இன்னல்களையும் பிரச்சனைகளையும் சோதனைகளையும் எதிர்கொண்டு அவற்றிலிருந்து வெற்றிகரமாக மீள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும். உங்களுக்குள் இருக்கின்ற அசாதாரணமான சக்திகளை உடனடியாக முடுக்கிவிடுவதற்குத் தேவையான சிறப்பு உத்திகளை இது உங்களுக்கு வழங்கும்இஉங்கள் ஆழ்மனத்தின் சக்தியைக் கைவசப்படுத்துவதற்கான நடைமுறைச் சாத்தியம் கொண்ட எளிய உத்திகளும்இ நீங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும்இ அவற்றை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதற்கான விளக்கங்களும் இப்புத்தகத்தின் ஒவ்வோர் அத்தியாயத்திலும் இடம்பெற்றிருக்கின்றன.

SKU: 978-81-8322-664-6
Category:
Tags:,
Weight 0.425 kg
Dimensions 2.5 × 14 × 21 cm
book-author

Edition

4th

Format

Pages

222

Publisher

மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்-Manjul Publishing House

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.