1940 நவம்பரில் 29-30 தேதிகளில் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதரின் தமிழரின் தோற்றமும் பரவலும் பற்றி ஆற்றிய இரண்டு ஆங்கிலப் பொழிவுகள் 1947 ல் 53 பக்கங்களில் அச்சிடப்பட்டன. தமிழதின் தாயகம் தென்னாடே. இங்கிருந்து பழந்தமிழ் நாகரீகம் சிந்துவெளி, சுமேரியம், எகிப்து ஆகிய பகுதிகளுக்கு பரவியது என்பது அப் பொழிவுகளின் முடிவு.