இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?

LKR 1,100.00LKR 1,200.00

இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி? : நீங்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்று அரசியல் கட்சிகள் விரும்புவது   by சிவம் சங்கர் சிங், தமிழில்  இ இ.பா.சிந்தன் தமிழில்,  Published by Ethir Veliyedu , 1st edition 2021

பாஜகவின் அரசியல் பிரச்சார ஆலோசகராக இருந்த ஒருவரால் எழுதப்பட்ட இந்நூல்இ மறைக்கப்பட்டிருக்கும் தேர்தல் உலகிற்குள் வாசகர்களை அழைத்துச் சென்றுஇ அங்கு தேர்தலுக்கான திட்டமிடல் எவ்வாரெல்லாம் நடத்தப்படுகிறது என்பதையும்இ அவற்றில் மக்களை எது ஈர்க்கும் எது ஈர்க்காது என்பதையும் மிகத்தெளிவாகப் பேசுகிறது. ஆய்வுகளையும்இ நேர்காணல்களையும்இ நூலாசிரியரின் சுய அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. அரசியலும் அரசியல் கட்சிகளும் செயல்படும் விதத்தையும்இ வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரங்கள் நடத்துவதையும் விரிவாக இந்நூல் விவரிக்கிறது. தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் ஆலோசகர்களின் பங்கு என்ன? நவீன தொழிற்நுட்பக் கருவிகளான தரவு பகுப்பாய்வு மதிப்பாய்வு மற்றும் சமூக ஊடகங்களையெல்லாம் பயன்படுத்தி அரசியல் கட்சிகள் எவ்வாறு பிரச்சாரம் செய்கிறார்கள்? தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் பணத்தின் பங்கு என்ன? மக்களைப் பிளவுபடுத்தும் பிரச்சாரத்திற்கும் ஃபேக் செய்திகளைப் பரப்புவதற்கும் எவையெல்லாம் உதவி செய்கின்றன? இந்திய அரசியலின் எதிர்காலம் தான் என்ன?

SKU: 978-81-94937-5-9
Category:
Tags:,
Weight 0.350 kg
Dimensions 2.5 × 14 × 21 cm
book-author

Edition

1st

Format

Pages

296

Publisher

எதிர் வெளியீடு

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.