ஜெயிப்பது நிஜம்

By (author)Ilango

LKR 487.50

ஜெயிப்பது நிஜம் இன்ஸ்பயரிங் by இளங்கோ Published by கிழக்கு பதிப்பகம், 1st Edition

எனக்கு Sight  இல்லை ஆனால் Vision இருக்கிறது என்று கம்பீரமாக அறிவிக்கும் இளங்கோ தனிப்பட்ட முறையில் தான் பெற்ற அனுபவங்கள் பட்ட காயங்கள் கற்ற பாடங்கள் அனைத்தையும் இதில் தொகுத்து கொடுத்திருக்கிறார்.
நினைத்ததைச் செய்து முடிக்கவோ கணவு கண்ட உயரத்தைத் தொட்டுப்பிடிக்கவோ எதுவும் யாருக்கும் தடையாக இருக்கக்கூடாது என்னும் கருத்து அழுத்தமாக இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நீங்களும் ஜெயிக்கப்போவது நிஜம்

SKU: 978-93-5135-169-6
Category:
Tags:,
Weight 0.350 kg
Dimensions 2 × 14 × 21 cm
book-author

Format

Pages

145

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.