School Management-பாடசாலைகளை முகாமை செய்தல் சமகால அணுகுமுறை

By (author)M.Sinnathampi

LKR 340.00

பாடசாலைகளை முகாமை செய்தல் சமகால அணுகுமுறை by மா.சின்னத்தம்பி Published by சேமமடு பதிப்பகம் 1st edition

பாடசாலை அதிக சமூக கவன ஈர்ப்புக்குரியனவாகிவிட்டன. ஊடகங்கள், சமூக நிறுவனங்கள், அரசியல் கட்சியினர், உதவி வழங்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் போன்ற பலரும் பாடசாலைகள் முகாமை செய்யப்படும் முறைமை பற்றி அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
அதிக நிதியை செலவிடும் அரசாங்கமும் தனது நிதிவளம் நன்கு முகாமை செய்யப்படவில்லை என்று கண்டனங்களைத் தெரிவிக்கின்றது. பெற்றோர் கூட மாணவரை ஈர்த்துக்கொள்ளும் வகையில் அவை முகாமை செய்யப்படவில்லையென்றும் அதனால்தான் தனியார் பாடசாலைகளும், கல்வி நிறுவனங்களும் வளர்கின்றன என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

உள்ளடக்கம் :பாடசாலை முகாமைத்துவ தேவை,பாடசாலை முகாமைத்துவம்,பாடசாலை முகாமைத்துவமும்,கலைத்திட்ட முகாமைத்துவம்,பாடசாலைக்கான நேர முகாமைத்துவம்,கல்வி  தகவல் முகாமைத்துவம்,முரண்பாடுகளை முகாமை செய்தல்,அனர்த்த நிலைமைகளில் பாடசாலைகளை முகாமை செய்தல்

SKU: 978-955-1857-32-5
Category:
Tags:, ,
Weight 0.250 kg
Dimensions 2.5 × 14 × 21 cm
book-author

Format

Pages

132

Publisher

சேமமடு பதிப்பகம்-Chemamadu Publication

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.