சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்-Think and Grow Rich

By (author)Napoleon Hill

LKR 1,125.00

சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்-Think and Grow Rich by Napoleon Hill   Published by Manjul Publishing House 11th edition 2020

நவீன எடுத்துக்காட்டுகளுடனும் மெருகேற்றப்பட்டுள்ள உரையுடனும் கூடிய 21ம் நூற்றாண்டுக்கான பதிப்புசுயமுன்னேற்ற நூலாசிரியர்களின் சக்கரவர்த்தி என்றழைக்கப்படும் நெப்போலியன் ஹில்லின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த புத்தகம்நெப்போலியன் ஹில் 20 வருடங்கள் அயராது பாடுபட்டுஇ 500க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் உட்படஇ 25இ000க்கும் மேற்பட்ட மக்களை நேரடியாகப் பேட்டி கண்டுஇ அவர்களுடைய வெற்றி மற்றும் செல்வச் செழிப்பின் ரகசியத்தைத் தொகுத்து இம்மகத்தான புத்தகத்தைப் படைத்துள்ளார். இப்புத்தகம் வேறு எந்தப் புத்தகத்தையும்விட அதிகமான கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. நவீன சுயமுன்னேற்றப் புத்தகங்கள் அனைத்திற்கும் மூலாதாரமான நூல் இதுதான். இதில் இடம்பெற்றுள்ள பல சாதனையாளர்களின் உண்மைக் கதைகள் இந்நூல் முன்வைக்கும் கொள்கைகளுக்கு1883ம் ஆண்டு மிக வறிய குடும்பத்தில் பிறந்த நெப்போலியன் ஹில்இ இப்புத்தகத்தில் தான் பரிந்துரைத்துள்ள கொள்கைகளைத் தன் சொந்த வாழ் வி லு ம் ப ய ன் ப டு த் தி ப் ப ரு ம் செல்வந்தரானவர். பல கோடீஸ்வரர்களை உருவாக்கியவர்.

SKU: 978-81-8322-313-3
Category:
Tags:,
Weight 0.250 kg
Dimensions 2 × 14 × 21 cm
book-author

Edition

11th

Format

Pages

320

Publisher

மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்-Manjul Publishing House

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.