நினைவாற்றல்- Memory How to Develop, Train and Use it

LKR 895.00

நினைவாற்றல் ; வளர்ப்பது பயிற்சியளிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி Tamil Translation of Memory How to Develop, Train and Use it  by வில்லியம் வாக்கர் அட்கின்சன் Translated by – தேவகி ராஜாமணி,1st Edition 2021
“எல்லா அறிவும் நினைவாற்றல் மட்டுமே.” நம் அன்றாட வாழ்க்கையில், எண்ணற்ற அளவிலான தகவல்கள், நமக்கு வந்து குவிந்தவண்ணம் இருக்கின்றன. அது அன்றாட வாழ்விற்குத் தேவையான சின்னச்சின்ன விவரங்களை நினைவில் கொள்வதிலிருந்து, தொழிலில் வெற்றி பெறுவதற்குக் கட்டாயம் தேவைப்படும் விவரங்கள் வரை, நாம் நம் நினைவாற்றலின் திறமையையே நம்பியிருக்கிறோம். நாம் ஆனால்,அதுவோ சில சமயங்களில் நமக்குத் தேவைப்படும் அளவிற்குத் திறமையானதாக இருப்பதில்லை.
சில சமயங்களில் மறந்துவிடுகிறோம்- ஒரு கூட்டத்தில், நிகழ்ச்சியை வழங்கும்போது புள்ளிவிவரங்களே இல்லாமல் தருவது போலாகிறது. நாம் இதற்குமுன் சந்தித்திருக்கிறோம் ஆனால் பெயர் மறந்துவிட்டதே என நினைக்கிறோம். சென்ற வாரம் பார்த்த நாடகத்தின் கருத்து என்ன என்பதை மறந்துவிடுகிறோம். நமக்கு வேண்டியதைச் சட்டென நினைவிற்குக் கொண்டு வருமளவு நமக்குஇ நம் நினைவாற்றல் கூர்மையாக இருக்க வேண்டும். அதற்கு உதவியாக வருவதே வில்லியம் வாக்கர் அட்கின்சன் அவர்களுடைய, நினைவாற்றல்,வளர்ப்பது,பயிற்சியளிப்பது, மற்றும், பயன்படுத்துவது எப்படி என்னும் புத்தகம். இதில், நினைவாற்றலை, உருவாக்கி,வளர்த்து. பயன்படுத்துவதற்கேற்ற மிக எளிமையான முறைகளை வழங்குகிறார்.
இந்தப் புத்தகம். மற்றவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவும்இ நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளவும் பயனுள்ள தகவல்களைத் தரும், விரைவாகவும், முயற்சியில்லாமலும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள உதவும் வழிகாட்டி…

SKU: 978-93-5440-169-5
Category:
Tags:,
Weight 0.350 kg
Dimensions 2 × 14 × 21 cm
book-author

Edition

1st

Pages

260

Format

Publisher

Finger Print

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.