இரகசியம்-The Secret

By (author)Rhonda Byrne

LKR 1,700.00LKR 1,795.50

இரகசியம்-The Secret  by Rhonda Byrne, Translate by PSV. Kumarasamy  Published by Manjul Publishing House ,16th Edition-2020

த சீக்ரெட் (நூல்) ரோண்டா பிரயன் எழுதிய சீக்ரெட் என்ற நூல் 2006ம் ஆண்டில் வெளியான நூல்களில் ஒன்றாகும். 46 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த நூல், ஈர்ப்பு விதியைப் பற்றியும், அதனை கையாளும் முறைகளையும், நேர்மறை சிந்தனைகளைப் பற்றியும் விவரிக்கிறது. நேர்மறை சிந்தனையே ஒருவர் தன் வாழ்வில் வெற்றி பெறுவதற்கும், தன்னிறைவு அடைவதற்கும், அடித்தளமாக அமைகிறது என்பதை வலியுறுத்துகிறது. இந்த நூல், நூலாக வெளிவருவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே காணொளி வடிவில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

SKU: 978-81-8322-205-1
Category:
Tags:, ,
Weight 0.600 kg
Dimensions 1.5 × 12 × 17 cm
book-author

Edition

16th

Format

Pages

212

Publisher

மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்-Manjul Publishing House

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.