குடும்பமும் தேசமும்-The Family& The Nation

LKR 585.00

குடும்பமும் தேசமும் by  ஆசார்ய மஹாப்ரக்யா அப்துல் கலாம் தமிழில் சுதா சேஷய்யன் Published by கிழக்கு பதிப்பகம்,1stEdition

வலுவான சந்தேசமான குடும்பமே நேர்மையான தேசத்தை உருவாக்க முடியும்.
ஒரு தேசத்தின் முன்னேற்றத்திற்கு குடும்பம் என்ன பங்கு வகிக்கின்றது ஒரு குடும்பத்தின் செலுமைக்கு என்னென்ன குணங்கள் தேவை என்பதை விபரிக்கின்றார்கள். வெகுஜன ஊடகங்களில் தொடர்ந்து பரப்பபடும் எதிர்மறையான அவநம்பிக்கை நிறைந்த தீய விளைவுகளை ஏற்படுத்த கூடிய செய்திகளுக்கு முற்றிலும் மாறாக உத்வேகம் மற்றும் நம்பிக்கையூட்டக்கூடிய ஆக்கபூர்வாமான விஷயங்களை நூல் முழுவதும் இடம்பெறச் செய்திருக்கிறார்கள்

SKU: 978-81-8493-467-0
Category:
Tags:, ,
Weight 0.350 kg
Dimensions 2 × 14 × 21 cm
Published on

2010

book-author

,

Format

Pages

262

Publisher

கிழக்கு பதிப்பகம்-Kizhakku Pathippaham

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.