இந்துசமய விழாக்களும் விரதங்களும்

LKR 180.00

இந்துசமய விழாக்களும் விரதங்களும்  by பிரம்மஸ்ரீ சோ.குஹானந்த சர்மா Published by  குமரன் புத்தக இல்லம்.
பிரம்மஸ்ரீ சோ.குஹானந்த சர்மா அவர்களால் பத்திரிகைகளில் எழுதப்பட்ட மற்றுத் வானொலி தொலைக்காட்சியில் ஆற்றிய உரைகளில் பல தொகுக்கப்பட்டு இந்துசமயம் தொடர்பான பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இந்து சமய விழாக்கள் மற்றும் விரதங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் உள்ளடக்கியதாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

book-author

Edition

1st

Format

Publisher

Kumaran Book House-குமரன் புத்தக இல்லம்

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.