நமக்கு விடுதலை தந்த பேருண்மைகள் 

By (author)Joseph Murphy

LKR 895.00

நமக்கு விடுதலை தந்த பேருண்மைகள்  Tamil Translation of Great Truths that set us Free  by ஜோசப் மர்ஃபி
Translated by – மஹாரதி , 1st Edition -2021
உங்கள் சிந்தனைகளால் இதோ இந்தக்கணமே நீங்கள் உங்கள் வாழ்வை உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கற்பனை ஒரு திரைச்சீலை. அதில் ஒரு சித்திரம் வரையுங்கள் அதன் இருப்பின் நிஜத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
பின் உங்கள் சித்திரம் உயிர்பெற்று நிஜமாகும். நீங்கள் உங்களையும், மற்றவர்களையும் குணமாக்கும் திறனுயுடையவர். நீங்கள் எல்லையில்லாத அறிவை உடையவர். மேம்போக்காகப் பார்த்தால் அசாத்தியமாகத் தோன்றும் இந்த வாசகங்கள் நிதர்சனமான உண்மைகள் இந்த உண்மைகள், சக்திகொடுக்கும் இந்தச் சத்தியங்கள், ஸ்தூலப்பார்வைக்குத் தோன்றாதவாறு மறைந்திருக்கின்றன.
அதிகமாக வாசிக்கப்பட்ட மதவேதாகமங்களில் ஒன்றான விவிலியத்தில் இந்த உண்மைகள் மறைபொருளாகப் பேசப்பட்டிருக்கின்றன என்று கிரேட் ட்ரூத்ஸ் தட் செட்ஸ் அஸ் ஃப்ரீ புத்தகத்தில் டாக்டர் ஜோசப் மர்ஃபி சொல்கிறார். ஜெபத்தில் வைக்கப்படும் ஆசை நிறைவேறுவது எப்போது, சரியான முடிவுகளை எப்படி எடுப்பதுஇ போன்ற விஷயங்களைப் பற்றியும்இ நம்பிக்கையின் சக்தியைப் பற்றியும்இ மதம்சார்ந்த நடைமுறைகளைப் பற்றியும், அவற்றின் நிஜவாழ்க்கைப் பயன்பாடுகள் பற்றியும் புதிய தடம்பதித்த இப்புத்தகம் பேசுகிறது. உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் புதுமையான புத்தகம் இது.

SKU: 978-93-5440-156-5
Category:
Tags:,
Weight 0.250 kg
Dimensions 2 × 14 × 21 cm
book-author

Edition

1st

Format

Pages

287

Publisher

Finger Print

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.