உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க

By (author)John C. Maxwell

LKR 1,345.50

உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க by ஜான் சி.மேக்ஸ்வெல் தமிழில்: நாகலட்சுமி சண்முகம் ,Published by Manjul Publishing House, 5th Edition

நீங்கள் ஏற்கனவே ஜான் சி. மேக்ஸ்வெல்லின் குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் புத்தகத்தைப் படித்திருந்தால், உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க என்னும் இப்புத்தகம் தலைமைத்துவம் குறித்த உங்களது செயற்பாட்டறிவைப் பெருக்கிக் கொள்ளப் பெரிதும் உதவும். வெறும் உணர்ச்சிகளுக்கு விலை வைக்கவா இந்த படைப்பு? இல்லை! நிச்சயமாக இல்லை! ஒரு விஷயம் பற்றிஇ ஒரு சில விஷயம் பற்றியாவதுஇ ஒரு சின்னத்தீயாவது உங்களுக்குள் எரியத் துவங்க வேண்டும். அந்தச் சின்னத் ‘தீ’ உலகுக்கு ஒருநாள் விசால ஒளி காட்டும். அந்த விசால ஒளியால் மனிதம் பிறக்கும் – நம்பிக்கையில் எழுதுகோல் பிடித்துக்கொண்டு – வெள்ளைத்தாளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறேன். இந்த என் ஓட்டத்திற்கு நீங்களும் துணை நின்றால் – நிச்சயம் வெற்றி நமக்குத்தான்.

SKU: 978-81-8322-231-0
Category:
Tags:,
Weight 0.350 kg
Dimensions 2 × 14 × 21 cm
book-author

Edition

5th

Format

Pages

286

Publisher

மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்-Manjul Publishing House

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.