காதல் மொழிகள் ஐந்து -The Five Love Languages

By (author)Gary Chapman

LKR 975.00LKR 1,125.00

காதல் மொழிகள் ஐந்து -The Five Love Languages  by கேரி சேப்மேன்  தமிழில் :நாகலட்சுமி சண்முகம் Published by Manjul Publishing House , 3rd Edition 2019

காதலின் மொத்த வெளிப்பாடாகத் தெரியும் ஒரு விஷயம் உங்கள் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ அர்த்தமற்ற ஒன்றாகப் படலாம். இல்லறத்தில் ஈடுபட்டுள்ள இருவரும் ஒருவர் மற்றொருவரின் பிரத்யேகத் தேவைகளைப் புரிந்து கொள்ளக் கடைசியாக இப்புத்தகத்தின் மூலம் ஒரு வழி பிறந்துள்ளது. உங்கள் துணைவருக்குப் புரிந்த மொழியை நீங்கள் பேசக் கற்றுக் கொண்டு அவரிடம் பேசிப் பாருங்கள்இ உங்கள் காதல் வாழ்க்கையில் ஒரு புதிய வசந்தம் வீசத் துவங்குவதைக் கண்டு மெய்சிலிர்ப்பீர்கள்!

 

 

SKU: 978-81-8322-272-3
Category:
Tags:,
Weight 0.425 kg
Dimensions 2 × 15 × 24 cm
book-author

Edition

3rd

Format

Pages

285

Publisher

மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்-Manjul Publishing House

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.