வென்றே தீருவோம்-Dare to be different and grow rich

LKR 1,250.00LKR 1,327.50

வென்றே தீருவோம்-Tami l Translation of Dare to be different and grow rich   by ரெய்னர் ஸிட்டல்மன், தமிழில்நாகலட்சுமி சண்முகம் , Manjul Publishing House , 2nd Edition

ஆஸ்திரிய நாட்டில் ஒரு சாதாரண போலீஸ்காரருக்கு மகனாகப் பிறந்த அர்னால்டுஇ ஹாலிவுட்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். கலிபோர்னியா மாநில கவர்னராகவும் ஆனார். ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ்இ மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ் உலகப் பெரும் பணக்காரர்களாக உயர்ந்தது எப்படி? இந்த வெற்றி ரகசியங்களைப் பற்றி ரெய்னர் சிட்டல்மன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் உலகப் புகழ் பெற்றது. அதை வென்றே தீருவோம் என்ற பெயரில்இ தமிழில் மொழிபெயர்த்துள்ளார் நாகலட்சுமி சண்முகம். (இவர் பிரபல நாடக மேதைகளான டி.கே.ஆஸ். சகோதரர்களில் ஒருவரான டி.கே. முத்துசாமியின் பேத்தி ஆவார்.) வாழ்க்கையில் முன்னேற வேண்டும்இ வெற்றிச்சிகரத்தை அடையவேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்

SKU: 978-81-8322-408-6
Category:
Tags:,
Weight 0.350 kg
Dimensions 2.5 × 14 × 21 cm
Edition

2nd

Format

Pages

320

Publisher

மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்-Manjul Publishing House

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.