மேன்மைக்கான வழிகாட்டி

By (author)Robin Sharma

LKR 1,125.00

மேன்மைக்கான வழிகாட்டி  by ராபின் ஷர்மா Published by Jaico Publishing House ,
மேன்மைக்கான வழிகாட்டி ராபின் ஷர்மா உங்கள் மேதமையை அடையாளம் கண்டு வாழ்க்கையை மேன்மைப்படுத்துங்கள் இவ்வழிகாட்டி மூலம் ஆச்சரியப்படுமளவிற்கு வெற்றி பெற்றவர்களிக் பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்ளலாம்.உங்கள் நிறுவனங்களை வெகு உச்சத்திற்கு கொண்டு செல்லும் சக்தி வாய்ந்த யோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இடையூறுகளை வாய்புகளாக மாற்றுவதற்கான திட்டங்கள் அடங்கிய சிறப்பு வழிமுறைகள் உச்சக்கட்ட செயல்பாட்டிற்கான புரட்சிகரமாக திட்டங்கள் என பல்வேறு வழிகாட்டல்களை உள்ளடக்கியது இந்நூல்.
உங்களது சொந்த மற்றும் தொழில் வாழ்வில் உலகத்தரத்தை எட்டுவதற்கு ஊக்கமூட்டும் ஒரு சக்தி வாய்ந்த மற்றும் நடைமுறைக்கேற்ற ஒரு கையேடு மேன்மைக்கான வழிகாட்டி ஆகும். உலகின் தலைசிறந்த வெற்றிப் பயிற்சியாளர்களில் ஒருவராகிய ராபின் ஷர்மாவால் இது எழுதப்பட்டுள்ளது.

SKU: 978-81-17992-730-4
Category:
Tags:,
Weight 0.350 kg
Dimensions 2 × 14 × 21 cm
book-author

Edition

5th

Format

Pages

336

Publisher

Jaico Publishing House

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.