உடப்பு : தமிழ் கலாச்சரத்தின் ஊற்று-Udappu Tamil Culture

LKR 600.00LKR 650.00

உடப்பு தமிழ் கலாச்சரத்தின் ஊற்று  by கலாநிதி வஸ்தியாம்பிள்ளை சிவலோகதாசன் Published by Kumaran Book House , 1st Edition

உடப்பூரின் வரலாறு கலை கலாச்சாரம்; பண்பாடுகள் மரபுகள் போன்றவைகளை ஆராய்வதுடன் அவற்றின் பரிணாம வளர்ச்சி அதில் உடப்பு ஊhவரின் பங்களிப்பு என்பவற்றையும் விபரிக்கின்றது. இவ்வம்சங்களை பிரதிபளிக்கும் புகைப்படங்கள் மற்றும் மக்களின் வாழ்வியல் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

சம­கா­லத்தில் நவீ­னத்­துவம் என்ற போர்­வையில் தமது பாரம்­ப­ரி­யங்கள்இ கலா­சார பண்­பா­டுகள்இ விழு­மியக் கூறுகள்இ தமது முன்­னோர்கள் கட்­டிக்­காத்த சமய நெறி முறைகள்இ சடங்­குகள்இ சம்­பி­ர­தா­யங்கள்இ வாழ்­வியல் எச்­சங்கள் அத­னை­யொட்­டிய நெறி­மு­றைகள் இன்­னோ­ரன்ன செந்­நெ­றி­களைஇ பாரம்­ப­ரிய நெரு­டல்­களை தற்­கால இளம் சமூகம் அறிந்து கொள்­ளு­வது அவ­சியம் என்­பதை நூலா­சி­ரியர் சிவ­லோ­க­தாசன் தனக்கே உரிய முறை­மை­களில் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ளார். தமி­ழர்கள் வடஇ கிழக்கில்இ மலை­ய­கத்தில் மட்­டு­மில்­லாமல் வடமேல் கரை­க­ளிலும் சிறப்­பு­டனும் பெரு­மை­யுடன் அர­சாட்சி புரிந்­துள்­ளார்கள் என்­பதை எடுத்­தியம்­பி­யுள்ளார். பன்­னி­ரண்டு அத்­தி­யா­யங்­களில் இந்நூல் மணம் விரித்­துள்­ளது. வடமேல் கரைத் தமிழர் வர­லாறுஇ ஆடு­வ­ர­லாறு உடப்­பூரும்இ குல தெய்­வங்கள் சமூக அமைப்புஇ அரங்க கலைகள்இ வாழ்­வியல் சடங்குஇ நாட்­டா­ரி­லக்­கிய பண்­புகள்இ வாய் மொழி இலக்­கியம்இ கிரா­மிய வழி­பாடுஇ கற்று வந்த பாடல்கள்இ கிரா­மிய பண்­பு­ரைக்கும் விளை­யாட்டு முறை­மைகள்இ நீங்கா நினை­வு­ரைக்கும் பழ­மொ­ழிகள் என்ற செந்­நெ­றி­களில் எடுத்­து­ரைக்கும் கலா­சார ஊற்­றான பனு­வ­லாக இந்நூல் திகழ்­கின்­றது. உடப்பு கலா­சா­ரத்தின் ஊற்று நூலைத் தந்த சிவ­லோ­க­தாசன் அன்­றைய உடப்பின் பண்­பாட்­டையும் அதன் தாற்­ப­ரிய ஊடாட்­டாங்­களை பாரம்­ப­ரி­யத்­தையும் இன்­றைய நவீ­னத்­துவ செழு­மை­க­ளையும் புடம் போட்டு தரு­கின்றார்.

SKU: 978-955-659-39-3
Categories:,
Tags:,
Weight 0.350 kg
Dimensions 2.5 × 14 × 21 cm
book-author

Format

Publisher

Kumaran Book House-குமரன் புத்தக இல்லம்

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.