அற்புதங்கள் உங்கள் கையில் நெப்போலியன் ஹில்-you can work your own miracles

By (author)Napoleon Hill

LKR 1,012.50

அற்புதங்கள் உங்கள் கையில் நெப்போலியன் ஹில்-you can work your own miracles by Napoleon Hill , Published by Manjul Publishing House , 1st Edition 2021

நீங்கள் விரும்பும் அனைத்தும் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில்தான் உள்ளது!
நீங்கள் விரும்புகின்றவற்றைக் கைவசப்படுத்துவதற்குஇ உங்களுடைய சொந்த ஆளுமைக்குள் துயில் கொண்டிருக்கின்ற அந்த அற்புத சக்தியை விழித்தெழச் செய்வது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்இ அவ்வளவுதான்!
தொழில்முனைவோர்இ மருத்துவர்கள்இ இராணுவ வீரர்கள்இ கலைஞர்கள் போன்றஇ பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்கள்இ வெற்றிகரமான ஆளுமையின் அற்புத சக்தியின் வாயிலாகத் தங்கள் இலக்குகளை அடையவும்இ தங்கள் வெற்றிக்குக் குறுக்கே நிற்கும் தடைகளைத் தகர்த்தெறியவும்இ தாங்கள் விரும்புகின்ற வாழ்க்கையை வாழவும் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.
உங்களாலும் அவர்களில் ஒருவராக ஆக முடியும்!
உலகப் புகழ் பெற்ற நூலாசிரியரும்இ வெற்றிக்கான இரகசியங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் பிறருக்குக் கற்றுக் கொடுத்த ஆசானுமான நெப்போலியன் ஹில்இ அதற்கான வழிகளை இந்நூலின் வாயிலாக உங்களுக்குக் கற்றுக் கொடுக்க வருகிறார்

SKU: 978-93-90085-75-0
Category:
Tags:,
Weight 0.350 kg
Dimensions 2.5 × 14 × 21 cm
book-author

Edition

1st

Format

Pages

208

Publisher

மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்-Manjul Publishing House

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.