புராதன இந்து சமுதாயத்தில் போரியல் by கலாநிதி ச.முகுந்தன் Published by குமரன் புத்தக இல்லம்.
இந்நூலில் புராதன இந்து சமுதாயத்தில் பயின்று வந்துள்ள போரியல் நெறியின் சில முக்கிய பரிமாணங்களை எடுத்தியம்புகின்றது. இந்து நாகரீகக் கற்கைகள் புலத்தில் வீறார்ந்த அறிவுப்புலங்களாக வளர்ச்சி பெற்று வருகின்ற இந்து அறிவியல் மற்றும் இந்து அரசியல் ஆகிய ஆய்வுப்புலங்களில் பட்டமேற்கற்கைகளச் செய்வோருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இந்து நாகரீகத்தின் செலுமையை அறியும் ஆர்வம் கொண்ட அறிவார்வலர்களுக்கும் இந்நூல் துனை புரியும்









