சங்க காலம்

By (author)P.Sarawanan

LKR 975.00

சங்க காலம்  : தமிழர்களின் கலை இலக்கிய சமூகப் பண்பாட்டு வரலாறு by  முனைவர் ப. சரவணன் Published by கிழக்கு பதிப்பகம்,1stEdidion
இனக்குழுக்களாக தோற்றம் பெற்ற தமிழினம் பண்பாடு சமயம் பழக்கவழக்கங்கள் கலை இலக்கியம் பொருளாதாரம் நிர்வாகம் என்று பல தளங்களில் தம்மைச் செழுமைப்படுத்திக்கொண்ட கால கட்டம் சங்க காலம் வரலாற்றின் மிக அடிப்படையான மிக முக்கியமான கால கட்டமாக இருந்த போதிலும் சங்க காலம் பற்றிய பதிவுகம் மிகக் குறைவாகவே நம்மிடம் உள்ளன . அவற்றிலும் அதீதப் புகழ் பாடும் பதிவுகளே அதிகம். இந்தப் புத்தகம் நடுநிலையுடன் சங்க காலத்தை ஆராய்ந்து தமிழர்களின் வாழ்க்கை முறையை மிகையின்றிப் பதிவு செய்கின்றது.

SKU: 978-93-84149-06-2
Category:
Tags:, , ,
Weight 0.700 kg
Dimensions 3 × 14 × 21 cm
book-author

Format

Pages

254

Publisher

கிழக்கு பதிப்பகம்-Kizhakku Pathippaham

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.