குணப்படுத்தும் சக்தியை பயன்படுத்துவது எப்படி

By (author)Joseph Murphy

LKR 895.00

குணப்படுத்தும் சக்தியை பயன்படுத்துவது எப்படி” Tamil Translation of How to Use your Healing Power by ஜோசப் மர்ஃபி Translated by  – மாலதி கிருஷ்ணா Published by Finger Print Publication , 1st edition 2021

கடவுளின் குணப்படுத்தும் சக்தி உங்களுக்குள் இருக்கிறது கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
நடந்ததாக புதிய ஏற்பாட்டில் பதிவாகியுள்ள அதிசயங்களில் இயேசு பயன்படுத்திய குணமாக்கும் கோட்பாடுகளை,
அதே முறையில்இ இன்றளவும் நம்மால் பின்பற்ற முடியும், உங்களுக்குள் இருக்கும் கடவுளின் குணமளிக்கும்
தன்மையுடன் உங்கள் ஒற்றுமையை உறுதிப்படுத்துவதன் மூலமும்இ எதிர்மறை எண்ணங்கள் மற்றும் நோயின்
அறிகுறிகளைப் புறக்கணிப்பதன் மூலமும் உங்கள் மனதையும் உடலையும் உங்களால் குணப்படுத்திக்
கொள்ளமுடியும், குணப்படுத்துதல் குறித்த டாக்டர் ஜோசஃப் மர்ஃபி அவர்களின் உன்னதமான படைப்புகளை இணைக்கும் ஒரு சக்திவாய்ந்த பதிப்பு இது. இந்த பதிப்பில் ஆரோக்கியம், செல்வச்செழிப்பு, உறவுகளை பேணுவது
மற்றும் சுய வெளிப்பாட்டிற்கான தியானங்கள், நேர்மறை உறுதிப்படுத்தல்களின் நுட்பங்களும் அடங்கியுள்ளது

SKU: 978-93-5440-155-8
Category:
Tags:,
Weight 0.350 kg
Dimensions 2 × 14 × 21 cm
book-author

Edition

1st

Format

Pages

231

Publisher

Finger Print

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.