இறுதிச் சொற்பொழிவு- The last Lecture

By (author)Randy Pausch

LKR 1,125.00

இறுதிச் சொற்பொழிவு  by   Translated by : நாகலட்சுமி சண்முகம்Publishedby மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்,2ne Edition
நாளையே நாம் இருக்குமிடத்தில் புள் முளைக்கப் போகிறது என்றால்இ நமது பெயரைச் சொல்லும்படியாக எதை விட்டுவிட்டு செல்ல நாம் ஆசைப்படுவோம்? இதுபோன்ற இறுதிச் சொற்பொழிவு ஒன்றை வழங்குமாறு கார்னகி மெலன் பல்கலைகழக கணினிப் பேராசிரியர் ரேண்டி பாஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதுஇ அது தனது கடைசிச் சொற்பொழிவு என்று கற்பனை செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. ஏனெனில்இ குணப்படுத்த முடியாத புற்றுநோய் அவருக்கு இருந்தது அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் கொடுத்த அந்த சொற்பொழிவு மரணத்தைப் பற்றி இருக்கவில்லை. குழந்தைப் பருவ கனவுகளை உண்மையிலேயே அடைவதைப் பற்றியும்இ வாழ்வின் ஒவ்வொரு கனத்தையும் எவ்வாறு குதூகலமாகக் கழிப்பது என்பதைப் பற்றியும் மட்டுமே அந்த உரை அமைந்திருந்தது. அதுதான் இப்புத்தகம்

SKU: 978-81-8322-358-4
Category:
Tags:,
Weight 0.150 kg
Dimensions 2 × 14 × 21 cm
book-author

Edition

4th

Format

Pages

338

Publisher

மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்-Manjul Publishing House

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.