P for நீங்கள் by ஜே.எஸ். ராகவன் Published by கிழக்கு பதிப்பகம், 1st Edition
உங்களை ஒரு கனகச்சித மனிதராக்கப் போகிற புத்தகம் இது. என்ன லாபம் அதனால் ? நீங்க என்ன சொன்னாலும் செய்தாலும் உலகம் மதிக்கும், நம்பும் ஏற்றுக்கொள்ளும்,பாராட்டும் எதிலும் Perfect ஆக இருங்கள்
மாபொரும் திட்டங்களை,மிகப் பெரிய கணவுகளைச் சுமந்து கொண்டிருக்கிறீர்களா ,திறமை உழப்பு விடாமுயற்சி எல்லாம் இருந்தும் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாத படி ஏதோ ஒரு மூட்டைப்பூச்சி இம்சிக்கின்றதா ஆம் எனில் இந்தப்புத்தகம் உங்களுக்கு தான்..









