உங்களால் வெல்ல முடியும்-You can win

LKR 1,550.00LKR 1,575.00

உங்களால் வெல்ல முடியும்-You can win by Shiv Khera Published by Bloomsbury India, 16th Edition in  2020 , Over 3.9 Million Copies sold 10 21 Languages

உங்கள் நோக்கினை செயலாக மாற்றுங்கள்இ இப்போதேஷிவ் கேராவின் கருத்தரங்கங்கள் மற்றும் ‘பயிலரங்கங்கள் குறித்து மக்கள் கூறுவதென்னபலன்தரும் வாழ்க்கையை உருவாக்கும் வரைவுகளுடன் கூடிய ஒரு கட்டுமானக் கையேடு.தி எகனாமிக் டைம்ஸ் “உங்கள் உறுதிமொழிகளை பொறுப்புறுதிகளாக மாற்றுங்கள்.” சன்டே அப்சர்வர் “வெற்றி பெறுவதற்கான ஒரு மதிப்புமிக்க பரிசு.”நேஷனல் ஹெரால்டு “உலகெங்கிலும் பல பயிற்சித் திட்டங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும்இ உங்கள் நிகழ்ச்சி சிறந்தவற்றில் ஒன்றென நான் நினைக்கிறேன்.” மைக்கேல் ஸ்டையர்இ இயக்குனர்இ லுஃப்தான்ஸ் ஜெர்மன் ஏர்லைன்ஸ், தென் கிழக்கு ஆசியா “எனது உற்பத்தித் திறன் மற்றும் ஆற்றல் மிகவும் உயர்ந்துள்ளன. குறைந்த நேரத்தில் அதிகமாக என்னால் சாதிக்க முடிகிறது.”

(You can win – Shiv Khera) புத்தகம் உலக வரலாற்றில் சுயமுன்னேற்ற மற்றும் தன்னம்பிக்கை வளர்ப்பதில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகும்.எளிய நடையில் மனதில் ஆழமாக பதியகூடிய கருத்துக்கள்..சிறுசிறு கதைகளுடன் உதாரணங்களுடன் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ..அதன் சாராம்சத்தில் இருந்து சில முக்கிய கருத்துகள்.
1. எல்லாவற்றிலும் உள்ள நல்லதையே பாருங்கள்.
2. இப்பொழுதே எதையும் செய்துவிடுகிற பழக்கத்தை கொண்டிருங்கள்.
3. நன்றி மனப்பான்மையை வளர்த்து கொள்ளுங்கள்.
4. உண்மையான கல்வி அறிவை பெறுங்கள்.
5. உங்களுக்கென்று ஒரு உயர்ந்த சுய மதிப்பினை வளர்த்து கொள்ளுங்கள்.
6. தீய பாதிப்புகளிலிருந்து விலகி இருங்கள்.
7. அவசியம் செய்ய வேண்டிய காரியங்களை விரும்ப கற்று கொள்ளுங்கள்.
8. நல்ல எண்ணங்களுடன் உங்களது நாட்களை தொடங்குங்கள்.
9. வெற்றி பெற விளையாடுங்கள் – தோல்வியை தவிர்க்க அல்ல.
10. பிறரின் தவறுகளிலிருந்து கற்று கொள்ளுங்கள்.
11. உயர்ந்த ஒழுக்கமுள்ளவரோடு சேருங்கள்.
12. நீங்கள் பெறுவதை விட, அதிகமாக தாருங்கள்.
13. சிரமப்படாமல் ஏதாவது பலன் கிடைக்காதா என்று எதிர் பார்த்திருக்காதீர்கள்.
14. நீண்ட காலத்திட்டங்கள் பற்றியே எப்போதும் சிந்தியுங்கள்.
15. உங்களின் பலத்தை மதிப்பீடு செய்து, அதன் படியே திட்டமிடுங்கள்.
16. ஒரு பரந்த, தொலைநோக்கு கண்ணோட்டத்துடனேயே முடிவெடுங்கள்.
17. உங்களின் நேர்மையை, ஒரு போதும் விட்டு கொடுத்துவிடாதீர்கள்.
18. சவால் விடுங்கள், அதன் மூலம் ஆர்வத்தை கிளருங்கள்.
19. தீய ஆதிக்கங்களிலிருந்து விலகி இருங்கள். நண்பர்களின் அன்பு தொல்லைக்கு இடம் கொடுத்து விடாதீர்கள்.
20. பொறுமையுடன் இருங்கள். பலன்கள் கண்ணுக்கு புலப்படாத போதிலும் தொடர்ந்து செயலாற்றுங்க
SKU: 978-93-92951-00-2
Category:
Tags:,
Weight 0.600 kg
Dimensions 3 × 14 × 21 cm
book-author

Format

Pages

345

Publisher

Bloomsbury India-ப்ளூம்ஸ்பரி பப்ளிஷிங்

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.