வாழ்க்கை வாழ்வதற்கே -Reasons to Stay Alive

By (author)Matt Haig

LKR 980.00LKR 1,012.50

வாழ்க்கை வாழ்வதற்கே-Reasons to Stay Alive by மேட் ஹெயிக் Published by பி. எஸ். வி. குமாரசாமி , Published by Manjul Publishing House , 1st Edition 2021

மனத்தளர்ச்சியால் துவண்டு போயிருப்பவர்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் நூல்!
தன்னுடைய மனநோயின் காரணமாகஇ சாவின் விளிம்புவரை சென்ற மேட் ஹெயிக்இ அதனுடன் எப்படிப் போராடி வெற்றி பெற்றுஇ மீண்டும் வாழ்க்கையைக் கொண்டாடக் கற்றுக் கொண்டார் என்பதைப் பற்றிய ஓர் உண்மைக் கதை இது. ஏதோ ஒரு வழியில் நம் ஒவ்வொருவருடைய வாழ்வையும் மனநோய்கள் தொட்டுவிட்டுத்தான் செல்கின்றன. அதிர்ஷ்டவசமாகஇ அதனால் நாம் பாதிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில்இ நம்முடைய அன்புக்குரியவர்களில் ஒருவரோ அல்லது நம்முடைய நண்பர்களில் ஒருவரோ அதனால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். மனத்தளர்ச்சிக்கு ஆளாகியிருந்தவர் என்ற முறையில் தன்னுடைய அனுபவங்கள் குறித்தஇ மேட் ஹெயிக்கின் வெளிப்படையான பேச்சுஇ மனநோயால் சின்னாபின்னமாகி இருப்பவர்களுக்கு நம்பிக்கை ஒளியூட்டும்; அதன் தீவிரத்தைப் பற்றி எதுவும் அறியாமல் இருப்பவர்களின் கண்களைத் திறக்கும்.

SKU: 978-93-90085-74-3
Category:
Tags:,
Weight 0.275 kg
Dimensions 2 × 14 × 21 cm
book-author

Edition

1st

Format

Pages

228

Publisher

மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்-Manjul Publishing House

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.