யோகா கற்றுக்கொள்ளுங்கள் -Yoga Learn

LKR 390.00

யோகா கற்றுக்கொள்ளுங்கள் by கணபதி ராமகிருஷ்ணன்  Published by கிழக்கு பதிப்பகம்,1stEdition
யோகாவிள் அடிப்படைத் தத்துவம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு யோகா எப்படி உதவுகின்றது,யோகாவின் மூலம் வெற்றி எப்படி சாத்தியப்படும் ? யோகாவில் அடங்கியுள்ள முக்கிய அம்சங்கள் இவ்வாறான பல்வேறு விடயங்களுக்கு பதில் அளிப்பதோடு எழுபதுக்கு மேற்பட்ட ஆசனங்கள் மற்றும் அவற்றுக்கு தேவையான பலன்களையும் தெளிவாக விளக்குகின்றது இந்நூல்

SKU: 978-81-8368-612-9
Category:
Tag:
Weight 0.350 kg
Dimensions 2 × 14 × 21 cm
book-author

Format

Pages

120

Publisher

கிழக்கு பதிப்பகம்-Kizhakku Pathippaham

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.