மாவோவின் நெடும்பயணம்

LKR 1,125.00

மாவோவின் நெடும்பயணம் by டிக் வில்சனின் எழுத்தில் தமிழில் நிழல்வண்ணனால் மொழிபெயர்க்ப்பட்டுள்ளது. Published by  அலைகள் பதிப்பகம்
சீனாவில் ஏகாதியபத்தியத்திற்கு எதிராக தொடக்க காலத்தில் முன்னெடுக்கபட்ட போராட்டங்களில் தொடங்கி 1970 வரையான காலகட்ட அரசியல் நிகழ்வுகளை ஒரளவிற்கு தெளிவாக விளக்கியுள்ளது.முக்கியமாக மாவோ மற்றும் சூ டெ இணைந்து தொடங்கிய பெரும்பயணத்தை நிறைய தரவுகளோடு அந்த பயணத்தில் பங்கு கொண்டவர்கள் எழுதிய புத்தகங்களில் இருந்து நிறைய விழங்களை குறிப்பிட்டுள்ளது.மாவோ எவ்வாறு பயணத்தை ஒருங்கிணைத்தார், சீனாவின் பருவநிலைகள்இ இயற்கையை தாண்டி எப்படி பயணம் மேற்கொள்ளபட்டது, ரஷ்யாவின் ஆதிக்கம்இ சீன பொதுஉடைமை கட்சியின் கட்டுபாடுகள்இ தலைவர்களின் ஈகோ செம்படைகளின் வீரம் என நிறைய விழயங்களை கண்முன் நிறுத்துகிறது இந்த நூல்..
1935 ல் சீன பொதுஉடைமை கட்சியின் மாவோ தலைவரானது, அதன்பிறகு தொடர்ந்து தலைமையை தன்வசபடுத்தி கொண்டது, ஜப்பானை எதிர்பதற்காக ஹோமிங்டன்னுடன் இணைந்தது , இரண்டாம் உலகபோரில் ஜப்பான் தோற்ற பிறகு மீண்டும் உள்நாட்டு போரை தொடங்கியது,சீன மக்கள் குடியரசுக்கு மாவோ தலைவரானது, ரஷியாவின் கட்டுபாட்டில் இருந்து விலகியது என்பவற்றையும் நூல் பேசுகிறது…

நூறு பூக்கள் பூக்கட்டும் , மாபெரும் முன்னோக்கிய பாய்சல், மக்கள் கம்யுன் போன்றவற்றின் தோல்வியால் மாவோ தலைமையில் இருந்து ஒதுங்கியது.. பிறகு மீண்டும் தலைமைக்கு வந்தது என நூல் முடிகிறது ..

மாவோவின் நெடும்பயணத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால் நிச்சயம் இந்த நூலை படிக்கலாம்… நமக்கு புத்தகத்தில் இருக்கும் ஒரே பிரச்சனை அதில் இடம்பெற்ற பெயர்களை உச்சரிப்பதும்இ பெயர்களை நினைவில் வைத்து கொள்வது மட்டும் தான்…சீனாவில் ஏகாதியபத்தியத்திற்கு எதிராக தொடக்க காலத்தில் முன்னெடுக்கபட்ட போராட்டங்களில் தொடங்கி 1970 வரையான காலகட்ட அரசியல் நிகழ்வுகளை ஒரளவிற்கு தெளிவாக விளக்கியுள்ளது…

முக்கியமாக மாவோ மற்றும் சூ டெ இணைந்து தொடங்கிய பெரும்பயணத்தை நிறைய தரவுகளோடு அந்த பயணத்தில் பங்கு கொண்டவர்கள் எழுதிய புத்தகங்களில் இருந்து நிறைய விழங்களை குறிப்பிட்டுள்ளது..

மாவோ எவ்வாறு பயணத்தை ஒருங்கிணைத்தார், சீனாவின் பருவநிலைகள், இயற்கையை தாண்டி எப்படி பயணம் மேற்கொள்ளபட்டது, ரஷ்யாவின் ஆதிக்கம், சீன பொதுஉடைமை கட்சியின் கட்டுபாடுகள்இ தலைவர்களின் ஈகோ செம்படைகளின் வீரம் என நிறைய விழயங்களை கண்முன் நிறுத்துகிறது இந்த நூல்…

1935 ல் சீன பொதுஉடைமை கட்சியின் மாவோ தலைவரானது, அதன்பிறகு தொடர்ந்து தலைமையை தன்வசபடுத்தி கொண்டது, ஜப்பானை எதிர்பதற்காக ஹோமிங்டன்னுடன் இணைந்தது , இரண்டாம் உலகபோரில் ஜப்பான் தோற்ற பிறகு மீண்டும் உள்நாட்டு போரை தொடங்கியது,சீன மக்கள் குடியரசுக்கு மாவோ தலைவரானது, ரஷியாவின் கட்டுபாட்டில் இருந்து விலகியது என்பவற்றையும் நூல் பேசுகிறது…

நூறு பூக்கள் பூக்கட்டும், மாபெரும் முன்னோக்கிய பாய்சல், மக்கள் கம்யுன் போன்றவற்றின் தோல்வியால் மாவோ தலைமையில் இருந்து ஒதுங்கியது.. பிறகு மீண்டும் தலைமைக்கு வந்தது என நூல் முடிகிறது ..

மாவோவின் நெடும்பயணத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால் நிச்சயம் இந்த நூலை படிக்கலாம்… நமக்கு புத்தகத்தில் இருக்கும் ஒரே பிரச்சனை அதில் இடம்பெற்ற பெயர்களை உச்சரிப்பதும்இ பெயர்களை நினைவில் வைத்து கொள்வது மட்டும் தான்…

Weight 0.400 kg
Dimensions 22 × 14 × 2.5 cm
book-author

Edition

5th

Format

Pages

448

Publisher

அலைகள் பதிப்பகம்

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.