நெட்வொர்க் மார்கெட்டிங் தொழிலின் வெற்றி உத்திகள்

By (author)Allan Pease

LKR 487.50

நெட்வொர்க் மார்கெட்டிங் தொழிலின் வெற்றி உத்திகள் by  ஆலன் பீஸ் published by Manjul Publishing House ,11th edition -2019

நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலில் நீங்கள் இதுவரை ஒருபோதும் கேள்விப்பட்டிராத பல புதிய தொழில் நுணுக்கங்களை ஆலன் பீஸ் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார். வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டுள்ள அவரது எளிய வழிமுறைகளை நீங்கள் உங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்தக் கற்றுக் கொள்வதன் மூலம்இ உங்களுடைய நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலை உங்கள் கனவிலும் கற்பனை செய்ய முடியாத உயரத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லலாம்; உங்கள் வருவாயையும் இது வரை நீங்கள் தொட்டிராத உயரத்திற்குக் கொண்டு செல்லலாம்.

SKU: 978-81-86775-61-5
Category:
Tags:,
Weight 0.250 kg
Dimensions 2 × 14 × 21 cm
book-author

Edition

11th

Format

Pages

103

Publisher

மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்-Manjul Publishing House

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.