சோழ நிலா

LKR 1,125.00

சோழ நிலா by கவிஞர் மு.மேத்தா Published by கவிதா வெளியீடு (kavitha publication)

விகடன் பொன்விழா சரித்திர நாவல் போட்டியில் நடுவ்ர்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட்து திரு.மு.மேத்தாவின் சோழ நிலா. சரித்திரக் கதைகளிலும் சஸ்பென்ஸ் வைக்க முடியும் என்பதை நிருபிக்கும் வகையில் விரைந்தோடும் நீரோடை போல விறுவிறுப்பாகத் தன் கை வண்ணத்தை இந்த நாவலில் காட்டியிருக்கிறார் மேத்தா. குறிப்பாகப் பெருமான் நம்பிப் பல்லவராயர் பாத்திரத்தை அவர் சித்தரித்திருந்த விதம் நாவலின் சிறப்பான அம்சம்.

SKU: KVP-00012
Category:
Tags:,
Weight 0.550 kg
book-author

Edition

15th

Format

Pages

360

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.