சே உருவான கதை

LKR 875.00

சே உருவான கதை by Carlos Calica Ferrer- கார்லோஸ் கலிகா ஃபெர்ரர் Translated by ச. சுப்பாராவ் Published by : பாரதி புத்தகாலயம்

சே உருவான கதை கார்லோஸ் கலிகர் ஃபெர்ரெர் அவர்கள் எழுதியது.

சே நமது காலத்தின் மாவீரர்களில் தலைபாய இடம் பெற்றவர். நூறாண்டுகளாகத் துன்பங்களை மட்டுமே சுமந்து நின்ற மக்கள் அனைவரும் விடுதலை. மேம்பட்ட வாழ்க்கை ஆகியவற்றை உறுதி செய்யும பெரும் பயணத்தில் தன் இன்னுயிர் ஈந்தவர். சே யின் வாழ்க்கை பல அற்புதக்கூறுகளைக் கொண்டது. 1952-ல் தன் நண்பன் ஆர்பெர்டோ கிரானடோ – உடன் தென் அமெரிக்காவை வலம் வந்தார் சே . அப்பயணக்கதை மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள் எனும் புகழ்பெற்ற நூலில் இடம் பெற்றது. மறு ஆண்டே தன் 25ஆவது வயதில் மறுபடியும் லத்தீன் அமெரிக்காவின் ஊடாக அவர் மேற்கொண்ட பயணம் அதிகம் அறியப்படாத ஒன்று. இந்த நூல் அப்பயணத்தை விளக்குகிறது. பகட்டும் இறுமாப்பும் உடைய இளைஞனாகத் தமது வாழ்க்கையைத் தொடங்கிய சே எவ்வாறு நமது காலத்தின் மாபெரும் புரட்சியாளனாக மலர்ந்தார் என்பதைக் கூறுவது இந்நூலின் சிறப்பு.

 

SKU: 978-93-80325-04-0
Category:
Tag:
Weight 0.350 kg
Dimensions 2.5 × 14 × 21 cm
book-author

Edition

4th

Format

Pages

176

Publisher

பாரதி புத்தகாலயம்- Bharathi Puthakalayam

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.