ஸ்டீவ் ஜாப்ஸ் வழி

LKR 1,237.50

ஸ்டீவ் ஜாப்ஸ் வழி : புதிய தலைமுறைக்கான ஐ லீடர்ஷிப் ஜெ எலியட்டுடன் வில்லியம் எல். சைமன்
முன்னாள் மூத்த வைஸ் பிரசிடென்ட், ஆப்பிள் கம்ப்யூட்டர்
ஸ்டீவ் ஜாப்ஸ் வழியில், ஸ்டீவ் ஜாப்ஸிற்கு நெருங்கியவர்கள் மட்டுமே கண்ட மனிதரை வசகர்களும் அறிந்துகொள்ளவும், அவரை உருவாக்கியது எது என்று தெரிந்து கொள்ளவும் ஒரு தருகிறது இந்நூல்.தொழில்நுட்ப உலகில் யாராலும் தவிர்க்க முடியாத முடிசூடா மன்னன் ஸ்டீவ் ஜாப்ஸ் . மிக இளம் வயதிலேயே தொழிநுட்பத்தில் பல புரட்சிகளைச் செய்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

அவரது புதிய மாறுபாடான சிந்தனைகள் மூலம்,தொழிநுட்ப உலகில் பல சாதனைகளைச் செய்தவர் ஸ்டீவ் ஜாப். அவரது கருத்துக்கள் சாதிக்கப் போராடும் அனைவருக்கும்இ ஒரு தூண்டுகோலாகவும், புதிய கோணத்தில் சிந்தனைகளை உருவாக்கவும் உதவும் என்பதில் ஐயமில்லை.

SKU: 978-81-8495-345-9
Category:
Tags:, , ,
Weight 0.400 kg
Dimensions 21 × 14 × 2.5 cm
book-author

,

Edition

3rd

Format

Pages

319

Publisher

Jaico Publishing House

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.