பாம்பின் கண் தமிழ் சினிமா: ஓர் அறிமுகம்

LKR 855.00

பாம்பின் கண் தமிழ் சினிமா: ஓர் அறிமுகம் by சு. தியோடர் பாஸ்கரன் Published by Kilakku Publication
இசை குறித்தும் இலக்கியம் குறித்தும் ஏனைய கலை வடிவங்கள் குறித்தும் ஆழமாகத் தெரிந்துகொள்ள பல நூல்கள் இருக்கின்றன. ஆனால்இ தமிழர்களின் உயிரோடும் உணர்வோடும் ஒன்றுகலந்துதிவிட்ட திரைப்பட உலகம் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டு எழுதப்பட்ட படைப்புகள் தமிழில் அரிதாகவே இருக்கின்றன.
அந்த வகையில் நமது தமிழ் சினிமா மௌன யுகம் முதல் அது முளை விட்டு இன்று நாம் காணும் ஓடிடி யுகம் வரை அது வளர்ந்து நிற்பதன் பின்னணி அம்சங்களை அறிந்து கொள்ள முக்கியமான ஒரு நூல் சு. தியோடர் பாஸ்கரன் எழுதிய பாம்பின் கண்
-கமல்ஹாசன்.

SKU: 978-81-8493-701-5
Category:
Tag:
Weight 0.450 kg
Dimensions 3 × 14 × 21 cm
book-author

Edition

1st

Format

Publisher

கிழக்கு பதிப்பகம்-Kizhakku Pathippaham

Pages

280

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.