நினைவோ ஒரு பறவை

LKR 900.00

நினைவோ ஒரு பறவை  by நா.முத்துக்குமார் Published by :டிஸ்கவரி புக் பேலஸ் @2021

 

வாசனை பூ என்பது பூ மட்டுமா? அது ஒரு புன்னகை; பழைய ஞாபகத்தின் புதிய மண்ணில் உதிரும் வானவில் துண்டு; கடவுள் எழுதிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கம்; யாரும் படிக்காத, படித்தாலும் புரியாத பிரபஞ்சத்தின் கையேடு; செடிகள் வரையும் சிறு வண்ணக் குறிப்பு; மண்ணுக்குள் புதைந்தபடி வெளி உலகுக்கு வேர்கள் அனுப்பும் வாசனை மின்னஞ்சல்! பூக்களின் இதழ்களில் குழந்தைகளின் முகத்தையும், குழந்தைகளின் முகத்தில் பூக்களின் இதழ்களையும் பார்க்கத் தெரிந்தவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். இரண்டையும் வாடாமல், உதிராமல் பார்த்துக் கொள்பவன் மிகப்பெரும் பாக்கியவான்! …..

SKU: 978-93-89857-41-2
Category:
Tags:,
Weight 0.250 kg
Dimensions 21 × 14 × 2.5 cm
book-author

Edition

1st

Format

Pages

181

Publisher

Discovery Book Palace

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.