தாய்

By (author)Maxim Gorky

LKR 877.50

தாய் by மக்சீம் கார்க்கி  Published by பாரதி புத்தகாலயம் , 6th edition

சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கமும், நிர்க்கதியான விவசாயிகளும் இளைஞர்களும் கொஞ்சம் கொஞ்சமாக நெஞ்சில் கனல் மூண்டு ஒரு மகத்தான புரட்சியை நோக்கி எப்படி எழுச்சி பெறுகிறார்கள் என்பதை சிறந்த கதையம்சத்தோடு கார்க்கி இந்நாவலில் தீட்டியிருக்கிறார்.

பைபிளுக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் பதிப்பிக்கப்பட்டு கோடிக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்ட நாவல் கார்க்கியின் தாய்.
சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கமும், நிர்க்கதியான விவசாயிகளும், இளைஞர்களும் கொஞசங் கொஞ்சமாக நெஞ்சில் கனல் மூண்டு ஒரு மகத்தான புரட்சியை நோக்கி எப்படி எழுச்சி பெறுகிறார்கள் என்பதை சிறந்த் கதையம்சத்தோடு கார்க்கி இதைத் தீட்டியிருக்கிறார். ஒரு மாபெரும் புரட்சியில் பெண்கள் செய்யும் தியாகங்கள் அவர்களின் பங்கு பாத்திரம் பற்றி நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது இந்நாவல்…

SKU: 978-81-89909-819-06
Category:
Tags:,
Weight 0.450 kg
Dimensions 3 × 14 × 21 cm
book-author

Edition

6th

Format

Pages

352

Publisher

பாரதி புத்தகாலயம்- Bharathi Puthakalayam

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.