LKR 460.00

கலைத்திட்டம் by சபா.ஜெயராசா Published by  சேமமடு பதிப்பகம் , 1st Edition

கல்வியின் செயற்களமாக விளங்கும் கலைத்திட்டம் பற்றிய அறிவையும் விளக்கங்களையும் மேம்படுத்துவதன் வாயிலாக உன்னதங்களை நோக்கி விரைந்து செல்ல முடியும். மேலும் கல்விச் செயல்முறையால் வெளிவீசப்படுபவர்கள் பற்றியும்இ எல்லைப்படுத் தப்பட்டவர்கள் பற்றியும் சிந்தித்துப் பொருத்தமான நடவடிக்கை களை முன்னெடுப்பதற்கு கலைத்திட்டம் பற்றிய அறிவு இன்றிய மையாது வேண்டப்படுகின்றது.
மாணவர்களது பன்முகப்பாடுகளுக்கும்இ தனித்துவங்களுக்கும் முன்னுரிமை வழங்குதலும்இ கல்வியிலே சமத்துவம்இ சமசந்தர்ப்பம்இ சமநீதி முதலியவை பற்றிய சிந்தனைகளைத் தொகுத்தலும் மேலெழுந்து உயரும். தற்போது சமகால நிலவரங்கள் கலைத்திட் டம் என்ற கருவியை உன்னிப்பாகவும் திறனாய்வுடனும் அணுகத் தொடங்கியுள்ளன.
கல்வி தொடர்பான பொறுப்பியம் (யுஉஉழரவெயடிடைவைல) கூறுபவர் யார் என்ற நிலையின் இறுதியில் ஆசிரியர் மீது சுமத்தப்படும் அழுத்தங்கள் நியாயமானதா என்பதைத் தெளிவாகப் புலக்காட்சி கொள்வதற்கும் கலைத்திட்டம் பற்றிய கற்கையினை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
கல்விச் செயற்பாடுகளைப் பன்மை நிலைப்படுத்தலின் அனுகூலங்கள் பற்றி விதந்துரைக்கப்படும் சூழலில் பன்மை நிலைக்குத் தளமாகவும் வளமாகவும் அமையக்கூடியவாறு கலைத்திட்டத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகள் தெளிவான கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட வேண்டி யுள்ளமை ஆய்வுகளின் மேலெழுகையாகவுள்ளன.460

SKU: 978-955-1857-80-6
Categories:,
Tags:,
Weight 0.250 kg
Dimensions 1.5 × 14 × 21 cm
book-author

Edition

1st

Format

Pages

156

Publisher

சேமமடு பதிப்பகம்-Chemamadu Publication

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.